தொற்றுநோய்த் தடுப்பும் கட்டுப்பாடும் 101

Online Course / Online

Course Information
Learning Outcomes
Course Schedule
Course Fees

Course Information

புதிய கொரோனா கிருமியால் பரவும் தொற்று நோய், உலக சுகாதார அமைப்பால் “கோவிட்-19” என மறுபெயரிடப்பட்டது. இது உலகளாவிய ரீதியில் கவலையையும் அலாரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நோயினால் ஏற்படும் இறப்புகள் காரணமாக அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான உறுதிப்படுத்தப்பட்ட முறையாக நல்ல தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகள் விளங்குகின்றது

Learning Outcomes

தொற்றை கட்டுப்படுத்தல் மற்றும் தடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பான அறிவையும் திறன்களையும் பொது மக்களுக்கு அறிவித்து புதுப்பிப்பதற்காக இந்த கற்கை நெறியானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இரு பிரதான தலைப்புக்களை உள்ளடக்குகின்றது._x000D_
_x000D_
1) தொற்று கடத்தப்படுதல்_x000D_
_x000D_
அமர்வு 1: நோய்த்தொற்றின் சங்கிலி_x000D_
_x000D_
அமர்வு 2: தொற்று நோய்கள் கடத்தப்படுதல்_x000D_
_x000D_
2) தொற்றினை கட்டுப்படுத்தல்_x000D_
_x000D_
அமர்வு 1: கைச்சுத்தத்தின் மூலமான தடுப்பு_x000D_
_x000D_
அமர்வு 2: தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணத்தை அணிந்து கொள்வதன் மூலமான தடுப்பு

Course 
Schedule

The course is conducted online.

_x000D_

Ngee Ann Polytechnic reserves the right to reschedule/cancel any programme, modify the fees and amend information without prior notice.

Course Fees

This course is an Online Course that you can take at your convenience and is currently offered for free._x000D_
You will be directed to our partner’s website Gnowbe for registration, after which you will be able to take up the course.

Applicants / Eligibility Fees
Course Fees$0.00